Monday, May 22, 2006
நாட்கள் இருவகை
என்னைப் பொறுத்த வரை எனக்கு
வாரத்தில் இரண்டே இரண்டு நாட்கள்!!
ஒன்று,
உன்னைப் பார்க்கின்ற
பாக்கியம் செய்த நாட்கள்!!!
இன்னொன்று,
உன்னைப் பார்க்காத
பாவம் செய்த நாட்கள்!!!
Labels: காதல்
2 பின்னூட்டங்கள்:
« முதல் பக்கத்திற்குச் செல்ல | Post a Comment
Wow...romba superb...seenu
நன்றி சீனு வருகைக்கும் தருகைக்கும்...