Wednesday, May 17, 2006

விடுமுறை நாளில்...

விடுமுறை நாளில்
நீ ஊருக்குச் செல்கையில்
உனக்கோ
உன் உடைமைகள் மட்டுமே
இடம்பெயர்ந்தன!
எனக்கோ என்
உலகமே தடம்புரண்டது!

எனக்கான உன் நினைவுகளை
யார் வந்து ஊட்டுவது?
தாலாட்டுப் பாட்டுக்காகத்
தாயை மாற்றுவதா?

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 5/17/2006 12:54:00 AM, |

8 பின்னூட்டங்கள்:

  At Wednesday, May 17, 2006 9:34:00 AM Anonymous Anonymous நவின்றது:
next figure.. vanthu ninaivakala mathi vidum ;-)
நல்லதொரு கொள்கை நண்பா!

நல்வாழ்த்துக்கள்...! ;-)
hi niraya eluthunga ..all the best..nanum ungalai pol pudidhia valai padhivai arambithavan than..en blog -i
http://bharathi-kannamma.blogspot.com/
parungal ..kavidhigalum idampetrulladhu

ungal man nilayil than nanum irukiren ..nan edir partha comments vara villai so thodarndhu eludha yosikiraen .enna seiiyyalam
நன்றியுடன் கூடிய நல்வரவு தம்பி கார்த்திக்.

நிச்சயமாக உங்கள் வலைப்பூக்களைத் தரிசித்துக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன்....

விமரிசனங்கள் கலைஞனுக்கு ஒரு கண்ணாடி மாதிரி தான்! தன்னையே திருத்திக்கொள்ள உதவும் சிறந்த சாதனம்!!!

தரமான படைப்புக்களை அளியுங்கள்! தானாகத் தேடி வரும்!!
ஊக்கத்தோடு உழையுங்கள்...

வாழ்த்துக்கள்....
  At Saturday, May 20, 2006 5:15:00 PM Blogger Ganesh Kumar நவின்றது:
hei these lines where really cool...
நன்றி கணேஷ்....வருகைக்கும் தருகைக்கும்....
  At Tuesday, May 23, 2006 4:52:00 AM Blogger சீனு நவின்றது:
coooool
நன்றி சீனு...

தங்கள் வரவு நல்வரவாயிற்று...