Friday, April 27, 2007
வேகாமல் கிட்டிய வேதாந்தம்
என்னுடைய ஏதோ
ஒரு அவசரத்திற்காக
அடுப்பிலிருக்கும் சட்டியை
வெகுவாகச் சூடுபடுத்தும்
சமயங்களில் எல்லாம்
"இப்படி நீ எத்தனை தடவை
உன்னைச் சூடுபடுத்தியிருக்கிறாய்?
பிறர்க்காக இல்லை
எனினும் உனக்காக!?"
என்று நெருப்பில்லாமல் சுடுகிறது
"சுர்.. சுர்..." என்ற
சட்டியின் அழுகுரல்!
ஒரு அவசரத்திற்காக
அடுப்பிலிருக்கும் சட்டியை
வெகுவாகச் சூடுபடுத்தும்
சமயங்களில் எல்லாம்
"இப்படி நீ எத்தனை தடவை
உன்னைச் சூடுபடுத்தியிருக்கிறாய்?
பிறர்க்காக இல்லை
எனினும் உனக்காக!?"
என்று நெருப்பில்லாமல் சுடுகிறது
"சுர்.. சுர்..." என்ற
சட்டியின் அழுகுரல்!
Labels: நடைமுறை நிகழ்வுகள்
11 பின்னூட்டங்கள்:
« முதல் பக்கத்திற்குச் செல்ல | Post a Comment
Firstu!!!!
Firstu!!!!
semaya iruku kavithai!!
Mazhai, malai'nnu sadaranama yosikkama ithu vithyasamavum romba arumayavum irunthathu! :) Keep writing.. I enjoyed reading it!
@Padmapraiya,
//Firstu!!!! //
சூப்பரப்பு.. ரொம்ப நன்றிங்க..
உங்க நட்பு வட்டாரத்துல அது என்னங்க புளியோதரை, பிரியாணி எல்லாம் கேப்பீங்களே.. அது எதற்கு? சொன்னீங்கன்னா நானும் என்னால முடிஞ்சத உங்களுக்குச் செஞ்சு உங்களைக் கெளரவிப்பேன் இல்லையா?

@Padmapriya,
//semaya iruku kavithai!! //
நன்றி பத்மப்ரியா.
//semaya iruku kavithai!! //
நன்றி பத்மப்ரியா.
@Ponnarasi,
வருகைக்கு நன்றி.
//Mazhai, malai'nnu sadaranama yosikkama ithu vithyasamavum romba arumayavum irunthathu! :) Keep writing.. I enjoyed reading it! //
கவிதை உங்களுக்குப் பிடிக்கும் விதமாக இருந்தது மகிழ்ச்சி..
அது என்னங்க மழை,மலை!!? இதுல எங்க பொருந்துது? இல்லை பொதுவாச் சொன்னீங்களா?

Poduva than sonnen :) And i rembr the tag :D Aduthathu athan!
@raghs,
//உங்க நட்பு வட்டாரத்துல அது என்னங்க புளியோதரை, பிரியாணி எல்லாம் கேப்பீங்களே.. அது எதற்கு?
//
Hmm..vera yedhuku tharra manasu irukkanu paakathaan :)
//சொன்னீங்கன்னா நானும் என்னால முடிஞ்சத உங்களுக்குச் செஞ்சு உங்களைக் கெளரவிப்பேன் இல்லையா?
//
sollitene, enna thara poreenga? biriyani??!!

@padmapriya,
//vera yedhuku tharra manasu irukkanu paakathaan :)//
எனக்கு இது புரியலீங்க.. வேற எதுக்கு-ன்னா என்ன அர்த்தம்?
//sollitene, enna thara poreenga? biriyani??!! //
சொல்லிட்டீங்கள்ல.. இப்பப் பாருங்க.. யார்ரா அங்க.. நம்ம ப்ரியாவுக்கு சூடா ஒரு பிரியாணி பார்சல்ல்ல்ல்.........
போதுங்களா? பிரியாணி சாப்பிட்டுட்டு சொல்லுங்க எப்படியிருந்துச்சுனு!!

@பொன்னரசி,
//And i rembr the tag :D Aduthathu athan//
ம்ஹீம்.. ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.. சரியா? கலக்கிடுப்பா...