Tuesday, December 19, 2006

புதுப்பிக்கப்படும் காதல்


பெரும்பான்மையான காதல்கள்
வாரிசுகளின் பெயர்கள்

வாயிலாகப் புதுப்பிக்கப்படுகின்றன

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 12/19/2006 12:10:00 PM, |

20 பின்னூட்டங்கள்:

  At Tuesday, December 19, 2006 2:56:00 PM Anonymous Anonymous நவின்றது:
சொல்லாத காதல்கள், நிறைவேறாத காதல்கள் இப்படி பலவற்றுக்கும் இது தான் முடிவு போலும். வைரமுத்துவின் கவிதையொன்றில் வருவது போல் "உன் போல் இன்னும் எத்தனை பெண்கள் உண்டோ? காதலை காதலனிடம் சொல்லாமல், கணவனிடம் சொன்னவர்கள்!"....
நன்றாகச் சொன்னீர்கள் பிரேம்..

டி.ராஜேந்தர் கூட "சொல்லாத காதல் செல்லாத காசாய் ஆகாமல் மனமே சொல்லி விடு.." என்று சொல்லியிருக்கிறார்.. ஆனால் சொல்வதும் வெல்வதும் விதிப்படியும் நடக்கிறதே..
/////
டி.ராஜேந்தர் கூட "சொல்லாத காதல் செல்லாத காசாய் ஆகாமல் மனமே சொல்லி விடு.." என்று சொல்லியிருக்கிறார்.. ஆனால் சொல்வதும் வெல்வதும் விதிப்படியும் நடக்கிறதே..
/////

vidi padithan kadhal veli padukerathu (vetri perukerathu) endru kurukererkala?
@சீனு,
விதிப்படி மட்டுமே அல்ல என்பதே என் கருத்து .... சரியா?
தமிழ்மணத்திலும் தேன்கூட்டிலும் உங்கள் பதிவுகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றனவா? இரண்டிலும் மறுமொழி நிலவரமும் தெரியச் செய்யலாமே? இன்னும் அதிகமான வாசகர்களைச் சென்றடையும். தேவைப்பட்டால் சொல்லுங்கள், ஜெயபாரதனுக்கும் ஆனந்த குமாருக்கும் நான் தொகுத்தனுப்பிய தகவல்களை அனுப்பிவைக்கிறேன்.
  At Friday, January 12, 2007 6:21:00 AM Blogger சீனு நவின்றது:
ennaku theriyeavillai...oree kulappam...yen ulagil ulla aathanai aangalum/pengalum kadhal thirumanam seivathillai? kadhal yerpaduvathee vidiyean vazhiyea?
by anychance can u change the tamil font into someother style or someother differnent look n feel.. am feeling very difficult to read though i like to read..!
  At Tuesday, January 16, 2007 10:43:00 AM Blogger Unknown நவின்றது:
@sethukkarasi,
நன்றி அக்கா.. இன்னும் செய்யவில்லை.. முயல்கிறேன்.
  At Tuesday, January 16, 2007 10:54:00 AM Blogger Unknown நவின்றது:
@சீனு,
நல்ல கேள்வி சீனு.. இருப்பினும் அவரவர் கொண்டுள்ள வட்டத்தின் தன்மையைப் பொறுத்ததாயும் இருக்கலாம் அல்லவா?
  At Tuesday, January 16, 2007 10:56:00 AM Blogger Unknown நவின்றது:
@archu,
hi archu do you mean to say the font size being less causing some preventions?
can you please a bit more specific as i dont get your context. I shall do the best to improve the readability.
good one pa ..valhukal ..if u have time read my blog
@கார்த்திக்பிரபு,
வருக.. வருக...

நன்றி கா.பி... நான் தங்கள் வலைப்பூவைப் பார்த்துத் தானே பின்னூட்டம் இட்டிருக்கிறேன்..

இனி அடிக்கடி சந்திக்கலாம் தோழரே..
oh autograph mathri a.... rendu line la nalla irukku... ipdi niraiya ezhuthalame........
@Iniyal,

உங்கள் வரவு நல்வரவாயிற்று.. நன்றி இனியாள் உங்கள் கருத்துக்கு.

அது என்னங்க ஆட்டோகிராப்? புரியலையே.?

சில ஹைக்கூக்கள் எழுதியிருக்கிறேன் இம்மாதிரி.. எனினும் இனி நிறைய எழுத முயல்கிறேன்.
  At Monday, April 23, 2007 7:26:00 PM Blogger surya நவின்றது:
நல்ல கவிதைகள்
@surya,

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சூர்யா..
  At Wednesday, April 25, 2007 12:14:00 PM Anonymous Anonymous நவின்றது:
Kalakiteenga Thala

Regards,
JRT
http://blog.360.yahoo.com/infyjrt
@Anonymous,

வருகைக்கும் தருகைக்கும் நன்றி JRT.
still i feel font not readable..
கூ , வி, று such alphabets are not much smooth.. its not the size am taling abt,.. its how it looks..
@Archu,

I would suggest you to change your Browser's Font Settings to UTF-8 and then try it out please.

Let me know.