Wednesday, August 09, 2006

ஹைக்கூ கவிதைகள் - 1

நெரிசல் மிகுந்த சாலையைக்
கவனமின்றிக் கடக்கிறேன்..
நடுரோட்டில் குழந்தை...


பலவருடப் பரிச்சயமெனினும்
இதழில் இறுக்கம்
உடன் சந்தேகக் கணவன்.


உன் பாதம் பட்ட இடம்
காதல் பூக்கள் கனிகிறதாம்
கடலலை தொடர்ந்து நீர்வார்க்கிறது!



தெரிந்தே தவறு செய்கிறார்
மதுபானக்கடை முதலாளி..

 
posted by Raghavan alias Saravanan M at 8/09/2006 07:20:00 PM, |

2 பின்னூட்டங்கள்:

  At Sunday, August 13, 2006 2:04:00 AM Anonymous Anonymous நவின்றது:
Hai Raghs.. The second one in Haikku is excellent... Hopefully we all will face that situation in our life.. And I surely will remmeber this kavithai then.
-Rathish.C
hi rathish,

its really nice to hear from you after a long back....

thanks for the appreciations dude.. yes you are right ;-).. i feel privileged during those times! ;-)

Take Care
Raghs