Monday, December 31, 2007
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2008
அதிகாலைத் துயிலெழுதல்,
அனைவரிடமும் அன்பாயிருத்தல்,
சரிவிகிதத்தில் உணவருந்துதல்,
சிக்கனமாய்ச் செலவழித்தல்,
காலவிரயத்தைக் கட்டுப்படுத்துதல்,
இப்படியான வழக்கமான
உறுதிமொழிகளை வருடத்துக்கு
ஒருமுறை புதுப்பிக்க உதவிபுரிகிறாய்
என் செல்லப் புத்தாண்டே!
வெகுசிலரே கனவுகளுக்கு
உயிர் தருகின்றோம் முயற்சிகளால்..
ஏனையோர் வழக்கம்போல
கனவுகாண மட்டும் முயல்கின்றோம்.
கனவுகாண முயற்சி செய்யலாம்!
முயற்சி செய்வதாய்க்
கனவு காணக்கூடாது!
கனவுகளுக்கு உயிர்கொடுக்க
முயலாதவர் உண்மையில்
கனவு காண இயலாதவர்!
முயற்சிகளின் நீட்சி
கனவுகளின் மாட்சி!
உழைப்பின் ஆட்சி
முன்னேற்றத்தின் சாட்சி!
கொண்ட கனவுகள் பலிக்கவும்,
முயற்சிகள் மெருகேறவும்
முழுமனத்தோடு வாழ்த்தி
இனிதே ஆரம்பிப்பாய் உன் பயணத்தை!
அனைவருக்கும் என் இதயங்கனிந்த
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
அனைவரிடமும் அன்பாயிருத்தல்,
சரிவிகிதத்தில் உணவருந்துதல்,
சிக்கனமாய்ச் செலவழித்தல்,
காலவிரயத்தைக் கட்டுப்படுத்துதல்,
இப்படியான வழக்கமான
உறுதிமொழிகளை வருடத்துக்கு
ஒருமுறை புதுப்பிக்க உதவிபுரிகிறாய்
என் செல்லப் புத்தாண்டே!
வெகுசிலரே கனவுகளுக்கு
உயிர் தருகின்றோம் முயற்சிகளால்..
ஏனையோர் வழக்கம்போல
கனவுகாண மட்டும் முயல்கின்றோம்.
கனவுகாண முயற்சி செய்யலாம்!
முயற்சி செய்வதாய்க்
கனவு காணக்கூடாது!
கனவுகளுக்கு உயிர்கொடுக்க
முயலாதவர் உண்மையில்
கனவு காண இயலாதவர்!
முயற்சிகளின் நீட்சி
கனவுகளின் மாட்சி!
உழைப்பின் ஆட்சி
முன்னேற்றத்தின் சாட்சி!
கொண்ட கனவுகள் பலிக்கவும்,
முயற்சிகள் மெருகேறவும்
முழுமனத்தோடு வாழ்த்தி
இனிதே ஆரம்பிப்பாய் உன் பயணத்தை!
அனைவருக்கும் என் இதயங்கனிந்த
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
Labels: வாழ்த்து
12 பின்னூட்டங்கள்:
« முதல் பக்கத்திற்குச் செல்ல | Post a Comment
Deiiii.....Super da....Simple and Sweet poem ....En iniya puthaandu nalvaazhthukkal :)
" கனவுகாண முயற்சி செய்யலாம்!
முயற்சி செய்வதாய்க் கனவு காணக்கூடாது! "
~ Awesome Bro....
Very impressive !!
முயற்சி செய்வதாய்க் கனவு காணக்கூடாது! "
~ Awesome Bro....
Very impressive !!
hai Ragav,
//கனவுகாண முயற்சி செய்யலாம்!
முயற்சி செய்வதாய்க்
கனவு காணக்கூடாது!//
நிஜம் அப்பட்டமான நிஜம். பிச்சுட்டீங்க.
உங்களுக்கும் உங்களை சேர்ந்தவங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//கனவுகாண முயற்சி செய்யலாம்!
முயற்சி செய்வதாய்க்
கனவு காணக்கூடாது!//
நிஜம் அப்பட்டமான நிஜம். பிச்சுட்டீங்க.
உங்களுக்கும் உங்களை சேர்ந்தவங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.
@archu,
//Deiiii.....Super da....Simple and Sweet poem ....En iniya puthaandu nalvaazhthukkal :)//
நன்றி அர்ச்சனா. முதல் பின்னூட்டத்திற்கும் :)
உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் என் மனமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! :)

@inbarajan,
//Awesome Bro....
Very impressive !!//
நன்றி தம்பி! :) எல்லோரும் அதன்படி நடப்போமாக!
//Awesome Bro....
Very impressive !!//
நன்றி தம்பி! :) எல்லோரும் அதன்படி நடப்போமாக!
@Sumathi,
வாங்க.. வாங்க.. எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளாச்சு !!
//நிஜம் அப்பட்டமான நிஜம். பிச்சுட்டீங்க.//
நன்றி சுமதி. பிச்சுட்டேனா? அச்சச்சோ.. எதை? எங்கே? :)
//உங்களுக்கும் உங்களை சேர்ந்தவங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//
மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கும் உங்கள் சுற்றத்தாருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

very nicely written..wish you a happy new year
tc
cu
tc
cu
@CU,
//very nicely written..wish you a happy new year//
நன்றி ஐயா. உங்களுக்கும் என் மனமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)
//very nicely written..wish you a happy new year//
நன்றி ஐயா. உங்களுக்கும் என் மனமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சரவணன்.
இந்த ஆண்டு அனைவருக்கும் நல்ல ஆண்டாக அமைய பிராத்தனைகள்.
மேலும் பல படைப்புகள் படைத்திட வாழ்த்துக்கள்.
இந்த ஆண்டு அனைவருக்கும் நல்ல ஆண்டாக அமைய பிராத்தனைகள்.
மேலும் பல படைப்புகள் படைத்திட வாழ்த்துக்கள்.
@விழியன்,
வருக வருக!
//புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சரவணன்.//
நன்றி தலைவா. 'சரவணன்' என்று விளித்ததற்கு. வெகு சிலரே என்னை அப்படி அழைப்பதுண்டு. சிற்சில சமயங்களில் ஒரு சின்ன சிலிர்ப்பு அந்தப் பெயரைக் கேட்கும்பொழுது :)
//இந்த ஆண்டு அனைவருக்கும் நல்ல ஆண்டாக அமைய பிராத்தனைகள்.//
நிச்சயமாக. நானும் சேர்ந்து கொள்கிறேன் அந்த வேண்டுதலில்.
//மேலும் பல படைப்புகள் படைத்திட வாழ்த்துக்கள்.//
உங்கள் வாழ்த்துக்களுடனும், ஆசீர்வாதங்களுடனும் ....

Such an inspirational poem.
@priya,
//Such an inspirational poem.//
நன்றி :)
//Such an inspirational poem.//
நன்றி :)